இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் திடீர் மரணம்!

அரியானா மாநிலத்தில் வாழ்ந்துவந்த பஞ்சாபி குடும்பத்தில் 18-10-1950 அன்று பிறந்த ஓம்புரி, பாலிவுட்டில் தயாரான இந்திப் படங்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான், பிரிட்டன், மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு கலைப்படங்களிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ள ஓம்புரி தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். 1970-களில் இந்திய திரைப்படத் துறையில் ‘கலைப்படங்கள்’ எனப்படும் ‘ஆர்ட் பிலிம்ஸ்’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த ஓம்புரி, சுமார் நூறு திரைப்படங்களில் பல்வேறு … Continue reading இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் திடீர் மரணம்!